Microsoft ends Support For Windows 7 by January 14 2020

0
38
Microsoft ends Support For Windows 7 by January 14 2020

விண்டோஸ் 7 ஒரு கம்ப்யூட்டர் ஒபெரடிங் சிஸ்டம். இது 2009 அக்டோபர் மாதம்  மைக்ரோசாப்ட்  கம்பெனியால் வெளியிடப்பட்டது.  இதற்குரிய அனைத்து ஆதரவுகளையும்  மைக்ரோசாப்ட்  கம்பெனியால் ஜனவரி 14 2020 உடன் நிறுத்த படவுள்ளது. பாவனையாளர்கள் விண்டோஸ் 10 க்கு  தங்களது கம்ப்யூட்டர்களை மாற்றி தொடர்ந்து பாவிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here