You can Find your Android phone by google search

Google Android phone find my phone from google search

உங்கள் போன் தொலைந்துவிட்டதா ? கவலையை விடுங்கள் . கூகிள் சர்ச் உங்களுக்கு கண்டு பிடித்து கொடுத்து விடும்.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே . உங்கள் கம்ப்புடேரில்(computer) கூகிள் அக்கௌன்ட் லொகின் செய்த ப்ரௌசெர்(browser) இல் இருந்து “find my phone” என்று டைப் செய்யவும். கூகிள் சர்ச் உங்களுடைய போன் எங்கு இருகின்றது என்பதை கூகிள் மப் இல் படம் பிடித்து காட்டி விடும். இதை விட வேறு என்ன வேண்டும்.

Google Android phone find my phone from google search1 You can Find your Android phone by google search technology news

Leave a comment

Your email address will not be published.

*



*


To use reCAPTCHA you must get an API key from https://www.google.com/recaptcha/admin/create