Bigili Movie Audio Launch – Vijay Nayanthara

0
908
Bigili_audio_launch_Vijay_Singing
Bigili Audio Launch Vijay Singing

 

(Bigili) பிஜிலி திரைப்பட  ஆடியோ லான்ச் (Audio Launch)   இல்  நடிகர் விஜய் நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் பாடலுக்கு மேடையில் பாடி ஆடி மக்களின் பலத்த கரகோசத்தை பெற்றுக்கொண்டார்.

Bigili_audio_launch_Vijay_Singing
Bigili Audio Launch Vijay Singing

அட்லீயின் இயக்கத்தில் A .R ரஹ்மானின் இசையமைப்பில் இளைய தளபதி விஜய் நயந்தாரா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து தீபாவளிக்கு வெளிவர இருக்கும் பிகிலி திரைப்படத்திட்காக அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இத்திரைப்படம் ஒரு உதைபந்தாட்டம் சம்பந்தமான கதையை மையமாக கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here