வாய் பேசாத கடவுள் – சிறு கதை
லட்சுமி புரத்தில் வசித்து வந்த சிவராஜன் ஒரு தெரு பாடகன். ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் கூடும் இடங்களில் சரித்திர புகழ் பெற்ற வீரர்களின் வரலாற்று பாடல்களை பாடுவான் . பாட்டை கேட்கும் மக்கள்அளிக்கும் சில்லறை...