Microsoft ends Support For Windows 7 by January 14 2020
விண்டோஸ் 7 ஒரு கம்ப்யூட்டர் ஒபெரடிங் சிஸ்டம். இது 2009 அக்டோபர் மாதம் மைக்ரோசாப்ட் கம்பெனியால் வெளியிடப்பட்டது. இதற்குரிய அனைத்து ஆதரவுகளையும் மைக்ரோசாப்ட் கம்பெனியால் ஜனவரி 14 2020 உடன் நிறுத்த படவுள்ளது. பாவனையாளர்கள் விண்டோஸ்...