வாய் பேசாத கடவுள் – சிறு கதை

0
1664

லட்சுமி புரத்தில் வசித்து வந்த சிவராஜன் ஒரு தெரு பாடகன். ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் கூடும் இடங்களில் சரித்திர புகழ் பெற்ற வீரர்களின் வரலாற்று பாடல்களை பாடுவான் . பாட்டை கேட்கும் மக்கள்அளிக்கும்  சில்லறை காசுகளை கொண்டு தன ஜீவனத்தை நடத்தி வந்தான் .

திருமணம் போன்ற விசேஷங்கள் நடக்கும் வீடுகளுக்கு சென்று அங்கு மணமக்களை வாழ்த்தி பேசுவான் . அவர்களும் தாராளமாக தட்சிணை வழங்குவார்கள் .

……..தொடரும் …………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here