அமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு

0
1966

அமெரிக்க பெண்மணி கொரோனவால் தனது வளைகாப்பை நிறுத்தியதாக தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அறிவித்தார். அவரை ஆச்சரியப்படுத்த நினைத்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அவரது வீட்டின் வெழியே வாகனங்களுக்குள்ளேயே இருந்த படி ஹாரன் அடித்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர். அவர் உணர்ச்சி வசப்பட்டு ஆனந்த கண்ணீர் வடிப்பதை நீங்கள் கீழே காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here