கொரோனா உங்களுக்கு இருக்கிறதா? இலகுவாக கண்டறியும் முறை

0
2914
Lost_Sense_of_Smell_May_Be_Peculiar_Clue_to_Coronavirus_Infection

Lost Sense of Smell May Be Peculiar Clue to Coronavirus Infection

கொரோனா வைரஸ் மித வேகமாக உலக நாடுகளில் பரவி வரும் இந்த நேரத்தில், உலக சுகாதார அமைப்பு இதை ஒரு உலக அச்சுறுத்தலாக அறிவித்த பின்பு அனைவரும் வீடுகளில் தனிமை படுத்தலில் இதை கட்டு படுத்த முயற்சி செய்கிறார்கள்.

ஆனாலும் இந்த நேரத்தில் மருத்துவமனை சென்று கொரோனா உங்களுக்கு இருக்கிறதா என்று கண்டறிய பலரும் தயங்குகிறார்கள். கவலை வேண்டாம். மருத்துவர்கள் இதை நீங்களாகவே கண்டறியலாம் என அறிவித்துள்ளார்கள். கீழே உள்ள அறிகுறிகள் ஏதாவது உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும். நீங்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம்.

1) உங்களுக்கு வாசனை உணர்வு குறைவாகவோ அல்லது அற்று போயிருந்தால்
2) நீங்கள் 10 வினாடிகளுக்கு மேல் மூச்சை அடக்கி இருக்க இருமல் வருமாயின்

கொரோனா தொற்றிய ஒரு சமையல் காரர் உணவுகளின் மணத்தை உணர முடியவில்லை. கொரோனா தொற்றிய ஒரு தாயிற்கு தனது குழந்தை ஆய் போனதை கண்டறிய முடியவில்லை.

இப்படி எதாவது அறிகுறிகள் உங்களுக்கு இருக்குமாயின் நீங்கள் 14 நாட்களுக்கு தனிமையாக இருப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here