Bigil Movie First look – Vijay Nayanthara AR Rahman Music – Atlee Movie

0
1171
Bigil_Vijay_movie_review

 

 

Bigil Movie Review

பிகில் படம் எப்படி இருக்கு..? மக்கள் கருத்து..!

பெண்களுக்கான படம் இது. குடும்பமா பார்க்க கூடிய படம் இது.

உங்களுக்கு உதை பந்தாட்டம் தெரியாதா ? கொஞ்சம் புரிஞ்சுகிட்டு படம் பார்க்க போறது நல்லது.

கொஞ்சம் தேவையில்லாத கேரட்டக்டர்ஸ் ஐ  குறைச்சிருக்கலாம்.

சாங்ஸ் ஓவர் ஆல் நல்ல இருந்திச்சு. பாக்ககிரௌண்ட் இன்னும் கொஞ்சம் நல்ல இருந்திருக்கலாம்.

இரண்டாவது பாதி படம் நல்லா இருந்திச்சு.

விஜய் ஆக்ட்டிங் அடிக்கவே முடியாது.

 

நீங்க என்ன நினைக்கறீங்க? உங்க கருத்தை இங்கே பதிவு செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here