ஆப்பிரிக்காவில் கென்யாவில் பாதிரியார் டெட்ரோல் பருக்கி கொரோனா நோயாளிகளை குணப்படுத்த முயன்றதில் 59 பேர் பலி. பலரும் வாட்ஸாப்ப் இல் பதிவு செய்ததாலும் அது நோயைக் குணப்ப்டுத்தும் என்று தான் அறிந்ததாலுமே தான் அதை செய்ததாக பாதிரியார் அறிவித்துள்ளார்.
கடவுள் எனக்கு இதை செய்யுமாறு அறிவுறுத்தினார்
போலீஸ் மேலும் தெரிவித்ததாவது , இந்த பாதிரியார் அண்மையிலும் தன்னுடைய தேவாலயத்தில் பணிபுரியும் அனைவருக்கும் இதை குடிக்குமாறு வட்புறுத்தியதாகவும் தெரிகிறது.
எனக்கு தெரியும் டெட்டால் உடம்புக்கு கெடுதி விளைவிக்கும் என்று. ஆனாலும் கடவுள் எனக்கு இதை செய்யுமாறு அறிவுறுத்தினார் என்றும் பாதிரியார் மேலும் தெரிவித்தார்.