தமிழ் மருத்துவருக்கு தலைவணங்கிய அமெரிக்க மாநிலம்.
அமெரிக்காவின் கனெக்டிகெட் மாநிலத்தில் சவுத் வின்ட்ஸர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அங்கு பணிபுரியும் பல டாக்டர்கள் பின் வாங்கிய நிலையில் தமிழ் மருத்துவர் உமா மதுசூதனன் சிகிச்சை அளித்தார்.
இதற்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்நகர பொதுமக்கள்,அவர் மருத்துவம் பார்த்த நோயாளிகளின் குடும்பத்தினர், காவல்துறை மற்றும், தீயணப்புத்துறையினர் நன்றி தெரிவித்த காட்சி.
இவர் இந்தியாவின் மைசூரை பிறப்பிடமாக கொண்டவர்.