Actor Arjun thanking doctors and nurces to save people from corona virus.
“எங்களை பாதுகாப்பாக வைத்திருக்க மிகவும் கடினமாக உழைத்து தங்கள் உயிரைப் பணயம் வைத்துக்கொண்டிருக்கும் ஹீரோக்களுக்கு ஒரு பெரிய பெரிய நன்றி” என அவரது முக புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். கொரோனா வைரஸ் இலிருந்து வைத்தியர்கள் தாதிமார்கள் மற்றும் பல விதமாக மக்களை காப்போரை பாராட்டி அவரும் அவரது குடும்பத்தாரும் வீட்டிலுருந்த படியே மணி ஒலிகள் எழுப்பி தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.