கொரோனா வைரஸ் 2 வருடங்கள் மட்டும் பிரிட்ஜ் இல் உயிருடன் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆகவே மரக்கறிக்கறி பழங்கள் வாங்கி வந்தால் அவற்றை சவற்கார நீரில் நன்கு கழுவிய பின் பிரிட்ஜ் இல் வைக்கவும். மரக்கறி அல்லது பால் சுற்றி வரும் கவர்களை கைபடாதவாறு கழற்றி வீட்டுக்கு வெளியே போடவும். அவற்றில் கீழே படத்திலே கொடுக்கப்படவாறு வைரஸ் பல மணித்தியாலங்கள் உயிர்வாழலாம். அவற்றினை அப்படியே பிரிட்ஜ் இல் வைக்க வேண்டாம்.
மரக்கறி அல்லது பால் சுற்றி வரும் கவர்களை கைபடாதவாறு கழற்றி வீட்டுக்கு வெளியே போடவும்.
கடைகளில் சமைத்த உணவு டேக் அவுட் எடுத்தால் வீட்டிலே வேறு பாத்திரத்திற்கு கை படாதவாறு மாற்றி, சுற்றி வரும் கவரை எறிந்து விட்டு மைக்க்ரோவேவில் வைத்து நன்கு சூடாக்கிய பின் உண்ணவும். இவ்வாறு செய்யும் போது கொரோனா வைரஸ் இறந்து விடும்.
குளிர் உணவுகளை வெளியில் வாங்கி உண்பதை தவிர்ப்பது நன்று. அவற்றில் வைரஸ் தொற்று இருக்கலாம்.
பேக்கரி உணவுகளை உண்ண வேண்டாம் என ஒரு தவறான வதந்தி உலா வருகின்றது. உணவில் வைரஸ் தொற்றும் என்பது இன்னும் உறுதிப்படுத்த படவில்லை.
ஷாப்பிங் செல்லும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.
1) ஷாப்பிங் வண்டியை / கூடையை வைரஸ் நீக்கியால் (வைப்ஸ்) துடைக்கவும்.
2) கையுறை / முக உறை அணிந்து செல்லுங்கள்.
3) உங்களுக்கு வருத்தம் என சந்தேகித்தால் வீட்டில் இருப்பது நல்லது. வேறு யாருடை உதவியை நாடுவது அனைவருக்கும் உகந்தது.
4) உங்களுக்கு தேவையான பொருளை மட்டும் கைகளால் எடுக்கவும்.
5) இரண்டு கிழமைக்கு தேவையான பொருட்களை வாங்கவும். ஒவ்வொரு கிழமையும் வெளியில் போவதை தவிர்க்கலாம். மற்றும் அடுத்த கிழமை நிலைமை எப்படியோ.
6) தபால் மற்றும் டெலிவரி களையும் தவிர்ப்பது நல்லது. தபால்காரருக்கோ டெலிவரி செய்பவருக்கோ னாய் தோற்று இருக்கலாம் அவர்க்கு தெரியாமலே.
பேக்கரி உணவுகளை உண்ண வேண்டாம் என ஒரு தவறான வதந்தி உலா வருகின்றது. உணவில் வைரஸ் தொற்றும் என்பது இன்னும் உறுதிப்படுத்த படவில்லை.
கீழே உள்ள காணொளியில் மிகவும் விளக்கமாக எவ்வாறு மரக்கறிகளையோ அல்லது பழங்களையோ வைரஸ் நீக்கம் செய்வது என்பது விளக்கப்பட்டுள்ளது.