இலண்டன் எஸ்செஸ் நகரில் லாரி ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 39 சடலங்களும் வியெட்னாமீஸ் என பொலிஸாரினால் உறுதிப்படுத்த பட்டுள்ளது.
அக்டோபர் 23 ம் திகதி இலண்டன் நகரில் லாரி ஒன்றிலிருந்து 8 பெண்களின் சடலங்களும் 31 ஆண்களின் சடலங்களும் குளிர் படுத்தப்பட்ட லாரி ஒன்றிலிருந்து கண்டெடுக்க பட்டது. இதனையடுட்டது உலக ரீதியான தேடுதல் நடத்தி இவர்கள் அனைவரும் வியட்நாமில் இருந்துசட்டத்திட்கு புறம்பாக கன்டைனர் இல் கொண்டு வரப்பட்டவர்கள் என பொலிஸாரினால் உறுதிப்படுத்த பட்டுள்ளது.இதனையடுத்து வியட்நாமில் இருவர்கைது செய்யப்ப்பட்டுள்ளார்கள்.