அனைத்து கனேடிய வங்கிகளும் 6 மாத மோர்ட்கேஜ் தள்ளுபடி – வேலை விபரம் தேவை இல்லை

0
5284
Canadian_banks_to_allow_deferral_of_mortgage_payments_by_6_months_Tamil_News_Corona_Virus_Covid_19_அனைத்து கனேடிய வங்கிகளும் 6 மாத மோர்ட்கேஜ் தள்ளுபடி - வேலை விபரம் தேவை இல்லை
Canadian_banks_to_allow_deferral_of_mortgage_payments_by_6_months_Tamil_News_Corona_Virus_Covid_19

அனைத்து கனேடிய வங்கிகளும் , கனேடிய அரசாங்கத்தின் அறிவித்தலுக்கேற்ப காவிட-19 கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கனேடிய மக்களுக்கும் அவர்களுடைய மாத கட்டுப்பணத்தை அதிகமாக 6 மாதம் மட்டும் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. கனேடிய மக்கள் தங்களுடைய வங்கிகளுக்கு கீழே தரப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்ப்பு கொண்டு தங்களுடைய மாதாந்த கட்டுப்பணத்தை தள்ளி வைக்க கேட்டு கொள்ளலாம். எந்த வித வேலை விவரங்களும் வங்கிகளால் கேட்க படாது ..

வீடு மோர்ட்கேஜ்
கார் மாதாந்த கட்டு பணம்
கிரெடிட் கார்டு மாதாந்த கட்டு பணம் .

 

வங்கிகளும் அவற்றுக்குற்றிய தொலைபேசி இலக்கங்கள் (Canadian Banks and Their Phone numbers )

ATB 1-800-332-8383
B2B 1 800 263 8349
BMO 1-877-895-3278
Bridgewater 1-866-243-4301
CIBC 1-800-465-2422
CMLS 1-888-995-2657
Optimum 1-866-441-3775
Equitable 1-888-334-3313
Connect First 403-736-4000
Chinook Financial 403-934-3358
First Calgary Financial 403-736-4000
First National 1-888-488-0794
Haventree 1-855-272-0051
Home Trust 1-855-270-3630
HSBC 1-888-310-4722
ICICI 1-888-424-2422
Manulife 1-877-765-2265
MCAP 1-800-265-2624
Merix 1-877-637-4911
Marathon 1-855-503-6060
RMG 1-866-809-5800
RBC 1-800-769-2511
RFA 1-877-416-7873
RMG 1-866-809-5800
Scotia 1-800-472-6842
Servus 1-877-378-8728
Street Capital 1-866-683-8090
TD 1-866-222-3456

 

 

Canadian banks to allow deferral of mortgage payments by 6 months

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here