ஒண்டாரியோ மாணவர்களுக்காக பிரிமியர் போர்ட் மற்றும் கல்வி, சுகாதார அமைச்சர்களின் ஆன்லைன் கல்வி அறிவித்தல்

0
2303
Ontario launches online learning for students at home during COVID-19 pandemic
ஒண்டாரியோ மாணவர்களுக்காக பிரிமியர் போர்ட் மற்றும் கல்வி, சுகாதார அமைச்சர்களின் ஆன்லைன் கல்வி அறிவித்தல்

Ontario Students – Online FREE Classes For Students – Learn At Home

Ontario Students - Online FREE Classes For Students - Learn At Home

 

ஒண்டாரியோ மாகாணம் கோவிட் 19 வைரஸ் காரணமாக பாடசாலை அனைத்தையும் இரண்டு வாரமாக மூட உத்தரவிட்டுருக்கிறது. இதனையடுத்து மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் இல் பாடங்களை நடாத்த இணையத்தளம் தொடங்கியிருப்பதாக ஒண்டாரியோ பிரிமியர் போர்ட் மற்றும் கல்வி, சுகாதார அமைச்சர்கள் இன்று அறிவித்துள்ளார்கள் .

ஆரம்ப மற்றும் மேல்நிலை கல்வி பாடத்திடங்க்ள் அனைத்தையும் மாணவர்கள் இலகுவாக கணனி மூலம் கற்க கீழ்கண்ட இணையதளத்தில் பார்வையிடலாம்.

 

Ontario_Students_Learn_at_home_FREE

https://www.ontario.ca/page/learn-at-home 

 

TVO Kids

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here