லிபெரல் கட்சி சார்பில் இஸ்கார்போறோ-ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்ட கரி ஆனந்தசங்கரி அவர்கள் 63% வாக்குகளை பெற்று மீண்டும் தனது தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இலங்கை தமிழர் ஒருவர் கனடா மண்ணில் தேர்தலில் வெற்றி பெற்றிப்பது தமிழர் அனைவருக்கும் பெருமையான விடயம் மாத்திரமல்லாது அனைவரும் விரும்பிய ஒன்றும் கூட.
தமிழர் கூடிய அளவில் வாழும் இஸ்கார்போறோ பகுதியில் இவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார்.