காஸ்ட்கோ வால்மார்ட் ஐ பின் தள்ளி இரண்டாவது பெரிய கடையாக தெரிவு. கனடிய மக்களின் அன்றாட தேவை பொருட்களை வாங்கும் இடமாக வால்மார்ட் இன்னும் இருந்தாலும் காஸ்ட்கோ வால்மார்ட் ஐ பின் தள்ளி இரண்டாவது இடத்திட்கு வந்துள்ளது. லாபிளாஸ் முதலாவது இடத்தில் இன்னும் தொடர்ந்து தங்கியுள்ளது.
நான்காவது இடத்தில் சோபெயஸ் உம் ஐந்தாவது இடத்தில் மெட்ரோ உம் உள்ளது.கனடிய மக்கள் பொருட்களின் தரத்தை கருத்தில் கொண்டாலும் அவர்கள் பொருட்களின் விலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.