கனடா நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்களுக்கும் குடியுரிமை உள்ளவர்களுக்கும் தவிர அனைத்து விருந்தினராக வருபவர்களுக்கு அனுமதி கொடுக்க மறுக்க முடிவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக புதியதாக நாட்டுக்குள் வருபவர்களுக்கு காரோண வைரஸ் தொத்து உள்ளதாக சோதனை செய்த பிறகே அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.
அத்துடன் அனைத்து கனடா வாழ் மக்களையும் வேறு நாடுகளில் இருந்தால் உடனடியாக நாடு திரும்பும்படி கோரிக்கை விடுத்துள்ளார் ஜஸ்டின் த்ருடோ .