ஸ்டார்பக்ஸ் கனடாவில் அனைத்து இடங்களிலும் மூடப்படுகிறது

0
1446
Starbucks_is_officially_closing_all_of_its_cafes_across_Canada

Starbucks CLosing its locations in Canada due to Corona Virus

கனடாவில் ஸ்டார்பக்ஸ் உடனடியாக மூடப்படுவதாக அறிவித்திருக்கின்றது . அதனுடைய டிரைவ் த்ரூ மற்றும் வீட்டில் கொண்டு வந்து தரும் சேவை மட்டும் புழக்கத்தில் இருக்கும் எனவும் அறிவித்திருக்கின்றது.

இந்த அறிவித்தல் வெள்ளிக்கிழமை மாலை ஸ்டார்பக்ஸ் ப்ரெசிடெண்ட் லோரி டிகுல வால் அறிவிக்கபட்டிருக்கின்றது.அவர் மேலும் தெரிவித்ததாவது மருத்துவமனைகளுக்கு அருகாமையிலுள்ள ஸ்டார்பக்ஸ் இதற்கு விதிவிலக்காக திறந்திருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here