50 இற்கும் மேட்பட்டொர் ஒன்று கூடினால் அபராதம் – ஒண்டாரியோ போலீஸ் அறிவிப்பு

0
1391
Ontario_Provincial_Police_to_issue_fines_for_gatherings_of_50_or_more_people

Ontario Provincial Police to issue fines for gatherings of 50 or more people

 

கொரோனா வைரஸ் காரணமாக அவசர காலா சட்டத்திற்கு மாறாக தனி நபரோ கம்பெனியோ 50 இற்கும் மேட்பட்டொர் ஒன்று கூடினால் அபராதம் விதிப்பதாக ஒண்டாரியோ போலீஸ் அறிவித்திருக்கிறது.

அவசரகால சட்டத்திற்கிணைய அனைத்து நூலகங்களும் , ஜிம் மற்றும்  விளையாட்டு திடல்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை மீறியவர்களுக்கு தலா $1000 களும் கம்பெனிகளுக்கு $500,000 மட்டும் அபராதம் அறவிடப்படுவதாக அறிவித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here