டொரோண்டோ ஆரம்ப பாடசாலையின் வெளியே ஒரு சடலம் கண்டெடுப்பு

0
1671
Tritamil_news_Deadbody_was_found_In_York_Toronto

யோர்க் பாடசாலை வளாகத்தில் Oct 17 வியாழக்கிழமை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் தீவிர விசாரணை மேட்கொண்டு வருகின்றனர்.

சந்தேகத்திடக்கிடமாக எதுவும் தென்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Tritamil_news_Deadbody_was_found_In_York_Toronto

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here