பிராம்ப்டன் நகரில் இரு சிறுவர் கொலை. தந்தை கைது

0
700
bramton_boys_found_dead

பிராம்ப்டன் நகரில் இரு சிறுவர் கொலை சம்பந்தமாக சிறுவர்களின் தந்தை போலீசாரால் கைது. கடந்த நவம்பர் 7 12 வயது சிறுவனும் 9 வயது சிறுவனும் தங்களுடைய வீட்டினுள் இறந்து கிடந்தனர்.

போலீசார் இன்னும் வீட்டினை சோதனை செய்ய கோர்ட் ஆர்டருக்காக காத்திருக்கின்றனர். இன்னும் கொலைக்கான காரணம் பொலிஸாரினால் வெளியிடப்படவில்லை. இது பற்றிய தகவல் தெரிந்தோர் போலீசுக்கு அறிவிக்குமாறு பீல் போலீஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here