ஸ்பெயினில் சிறுமியை பாலியல் துன்புறுத்தியதால் நீதிமன்றம் ஐவருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது . அத்துடன் 12000 யூரோஸ் இழப்பீடு செலுத்துமாறும் அறிவித்து உள்ளது.
நினைவிழந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஐவருக்கு ஸ்பெயின் நீதிமன்றம் இவ்வாறு தண்டனை வழங்கியிள்ளது. இது மிகுந்த கோபத்தையும் ஏமாற்றத்தையும் மக்களுக்கிடையில் கொந்தளிப்பையும் ஏற் படுத்தியுள்ளது. மிக குறைந்தது 20 வருட கடுங்காவல் தண்டனை வழங்க வேண்டும் என்று பெண் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.