அப்துல் கலாம் பிறந்த நாள்
World Students’ Day is marked as the birthday of A. P. J. Abdul Kalam. It is observed on Kalam’s birthday, 15 October. In 2010 the United Nations declared 15 October “World Students’ Day”.
எ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் 1931 அக்டோபர் 15 இல் இராமேஸ்வரத்தில் பிறந்தார் . கலாம் அவர்கள் 11 வது ஜனாதிபதியாக 2002 இல் தேர்வு செய்யப்பட்டார் .
2017 ஜூலை 27 இல் மாணவர்கள் மத்தியில் உரையாற்றி கொண்டிருக்கையில் அவருடைய 83 வது வயதில் காலமானார்.