கீழடி தமிழர் வரலாறு பற்றிக்கூறும் அமெரிக்கர். 2600 வருடங்களுக்கு முன்பே தமிழரிடம் இருந்த நகர நாகரிகம், கட்டிடங்கள், நாணய பாவனை, நீர் முகாமைத்துவம், எழுத்துருவான மொழி எல்லாம் தமக்கு ஆச்சரியம் தருவதாகவும் கீழடி அகழ்வாய்வு தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே முக்கியமான ஒன்று என்றும் அது தொடரவேண்டும் எனவும் கூறுகிறார். அமெரிக்காவின் கவனத்தை எட்டியுள்ள இவ்வரலாற்று ஆய்வு பற்றி எம் தமிழர் பலர் அறிந்திராதிருப்பது வருந்தத்தக்கது. #keeladi #history #tamilhistory #india #tamilnadu #tamil #Keezhadi