K. J. Yesudas
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே….
நிழல் போல நானும் ம்ம்ம்ம்ம்ம் ஆஆஆஆ ஆஆஆஆ
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாற கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நாம் வாழும் வாழ்வே உனக்காக தானே
நாள் தோறும் நெஞ்சில் நன் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே….
உன்னை போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளை நானே
உன்னை போல நானும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நன் தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே….
Poove sempoove un vaasam varum
Vaasal En vaasal Un poongavanam
Vaai pesidum pullangulal
Neethan oru Poovin madal
Poove sempoove un vaasam varum
Poove sempoove
Nilal pola naanum ummmm aaaaa aaaaaa
Nilal pola nanum nadai poda neeyum
thodarkintra sontham nedunkala pantham
kadal vaanam kooda niram maara koodum
manam konda paasam thadam matridaathu
naam vaalum valve unakaga thane
nal thorum nenchil nan eanthum thene
ennnalum sangeetham santhosame
Vaai pesidum pullangulal
Neethan oru Poovin madal
Poove sempoove un vaasam varum
Vaasal En vaasal Un poongavanam
Vaai pesidum pullangulal
Neethan oru Poovin madal
Poove sempoove un vaasam varum
Poove sempoove
Unnaippola naanum oru pillai thane
Palar vanthu Konchum Kilippilai nane
Unnai pola naanum malar soodum penmai
Vithi ennum noolil vilaiyadum bommai
naan seitha paavam ennodu pogum
nee valnthu nan than parthel pothum
innalum ennalum ullasame
Vaai pesidum pullangulal
Neethan oru Poovin madal
Poove sempoove un vaasam varum
Vaasal En vaasal Un poongavanam
Vaai pesidum pullangulal
Neethan oru Poovin madal
Poove sempoove un vaasam varum
Poove sempoove