என் கண்ணுக்குள்ளே ஒரு சிறுக்கி En Kannu Kulla Video Song Lyrics | Appuchi Graamam Movie

0
5110
En_Kannu_Kulla_Video_Song_Lyrics_Appuchi_Graamam_Movie

என் கண்ணுக்குள்ளே ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்னை இறுக்கி
மனசை கட்டி போட மறுத்தாளே
ஹைய்யோ ஹய்யையோ

என் கண்ணுக்குள்ளே ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்னை இறுக்கி
மனசை கட்டி போட மறுத்தாளே
ஹைய்யோ ஹய்யையோ

என் காதுல இசை போல
பேசுற உன் குரலாலே
ஏச போல நீயும் பேசவ
எப்போதுமே ரசிக்கிறேன் நானே
எதோ ஏதோ பாடுறேன் நானே

என் கண்ணுக்குள்ளே ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்னை இறுக்கி
மனசை கட்டி போட மறுத்தாளே
ஹைய்யோ ஹய்யையோ

குத்தாலத்து சாரலை போல்
நல்ல சிரிக்கா என் தேன்மொழி
கண்ணுக்குழி போதாதுன்னு
என்னை மயக்கும் உன் மை விழி

கருவா பய கனவெல்லாம்
கலர் படம் ஆனதுனாலே
முழிச்சாலும் மெதந்தேனே
காதல் என்னும் பல்லாக்கு மேலே

தடுமாறும் என் மனசு கேக்குது
எப்போ உன்னை சேர்வது மானே
பித்தனா தான் ஆகுறேன் நானே

என் கண்ணுக்குள்ளே ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்னை இறுக்கி
மனசை கட்டி போட மறுத்தாளே
ஹைய்யோ ஹய்யையோ

வெக்கத்துக்கே வெக்கம் வரும் –
உன் மேனி முழு பௌர்ணமி
சொக்கனுக்கே ஆசை வரும்
என்ன அழகு என் கண்மணி

தை மாசம் தேதி குறிக்கவா
தெனம் தெனம் கேள்வி கேக்குது
உன் நெஞ்சில ஊஞ்சல் ஆடவே
மஞ்ச கயிறு ஏங்கி வாடுது

தடுமாறும் என் மனசு கேக்குது
எப்போ உன்னை சேர்வது மானே
பித்தனா தான் ஆகுறேன் நானே

என் கண்ணுக்குள்ளே ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்னை இறுக்கி
மனசை கட்டி போட மறுத்தாளே
ஹைய்யோ ஹய்யையோ

ஒரு வாய் சோறும் எறங்காம
ஒரு நாளுமே உறங்காம
தடுமாறும் என் மனசு கேக்குது
எப்போ உன்னை சேர்வது மானே
பித்தனா தான் ஆகுறேன் நானே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here