Singer(s): Bairam
Lyricist: Pudhiyadhoar Kavignan Seivom Team
Music by C. Sathya
idhuthan muraiya
uyir paripathu pilai illaiya
vali than viliya
entra thuyarukku mudivillaiya
manitha manitha
un karunai tholaivaa
theemaikku alivillaiya
indru vaimaiku valiyillaiya
mm mm mmmm
mm mm mmmm
vaimaiku vali illiaya
இதுதான் முறையா
உயிர் பறிப்பது முறை இல்லையா
வலி தான் விழியா
என்ற துயருக்கு முடிவில்லையா
மனிதா மனிதா
உன் கருணைக்கு தொலைவா
தீமைக்கு அழிவில்லையா
இன்று வாய்மைக்கு வழியில்லையா
ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்
வாய்மைக்கு வழியில்லையா