Neethan Neethan Neethandi Enakulla – Mugen Rao – BiggBoss 3

0
7743
Neethan_Neethan_Neethandi_Enakulla_Mugen_Rao_BiggBoss

Print This Song Lyric!

நீ தான் நீ தான் நீதாண்டி எனக்குள்ள
நான் தான் நான் தான்
நான் தான் உன் புள்ள – என் புள்ள

சத்தியமா நான் சொல்லுறேண்டி
உன் பார்வை ஆளை தூக்குதடி
சத்தியமா நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கை வாழும்படி

கிறுக்கி உன் கிறுக்கல் எழுத்துலதான்
கிறுக்கா என்னை நீ மாத்திவைச்ச
மனசுல இருக்கிற ஆசைய தான்
கிறுக்கா நான் உன் மேல காட்டிப்புட்டேன்

இரு மீன்கள் ஒரு ஓடையில் தண்ணீரில்
தன்னை இழக்க
உன் காதல் என் காவியம்
உன்னோடுதான் கை கோர்க்க

என்ன மறந்தேன் என்ன மறந்தேன்
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்

குழி தான் உன் கன்னத்துல விழுகுதடி
நீ சிரிக்கையில வலி தான் என் நெஞ்சுக்குள்ள கதறுமடி

நீ தான் நீ தான் நீதாண்டி எனக்குள்ள
நான் தான் நான் தான்
நான் தான் உன் புள்ள – என் புள்ள

சத்தியமா நான் சொல்லுறேண்டி
உன் பார்வை ஆளை தூக்குதடி
சத்தியமா நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கை வாழும்படி

அழகே நீ பொறந்தது அதிசயமா
உலகம் உன் பாசத்தில் தெரியுதடி
நிலவே என் வாழ்க்கையில் ஒளி மயமா
கலரா என் வாழ்க்கையும் மாறுதடி

இரு மீன்கள் ஒரு ஓடையில் தண்ணீரில்
தன்னை இழக்க
உன் காதல் என் காவியம்
உன்னோடுதான் கை கோர்க்க

என்ன மறந்தேன் என்ன மறந்தேன்
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்

Print This Song Lyric without Picture

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here