நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி – Nilave Nilave Neethan Yarukku Sonthamadi Song Lyrics

0
31095
Nilave_Nilave_Nee_Yearukku_Sonthamadi_Tamil_Sad_Song

நிலவே நிலவே ஆ ….
நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி ..
நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி ..
நீ வானத்துக்கா இல்லை மேகத்துக்கா உனை நான் கேட்குறேன்
என் வான்மதியே நீ எது சொன்னாலும் நான் கேட்குறேன்
சொல்லு சொல்லு நிலவே உன் நெஞ்சில் இன்னும் இருளே
சொல்லு சொல்லு நிலவே உன் நெஞ்சில் இன்னும் இருளே
நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி ..

நான் வளர்த்த ஆசை எல்லாம் மேடை ஏறுமா
நாலு திசை சந்திப்பு போல் பாதை மாறுமா

கால நிலை மாறுமடி காதல் மாறுமா
மாறுவது உண்மையிலே காதல் ஆகுமா
என் எண்ணத்தில் பல வண்ணங்கள் அது உன்னால் வந்தது
நீ இல்லாமல் அது ஒவ்வொன்றும் கண்ணீர் சிந்துதே
என் காதல் ஓடம் கரை சேராமல் கடலில் நிட்குதே
நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி ..

நீரிலுள்ள மீனினம் தான் நிலத்தில் நீந்துமா
நிலத்திலுள்ள மானினம் தான் நீரில் வாழுமா
பூ மனதை கசக்கியது காதல் பாவமே
ஆறலியே தீரலியே நெஞ்சின் சோகமே
ஒரு மலை இங்கு தன தவறாளே
அது மனதை கரைந்ததே
என் மனம் கொண்ட பெரும் சுமை இங்கு
தினம் உயிரை உருக்குதே
விதி காட்டிய திசையில்
விடையினை தேடி கால்கள் நடக்குதே

நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி ..
நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி ..
நீ வானத்துக்கா இல்லை மேகத்துக்கா உனை நான் கேட்குறேன்
என் வான்மதியே நீ எது சொன்னாலும் நான் கேட்குறேன்
சொல்லு சொல்லு நிலவே உன் நெஞ்சில் இன்னும் இருளே
சொல்லு சொல்லு நிலவே உன் நெஞ்சில் இன்னும் இருளே

Nilave Nilave eahhhh
Nilave neethan yarukku sonthamadi
Nilave neethan yarukku sonthamadi
nee vanathukka illai megathuka unnai nana ketkiren
En vanmathiye nee ethu sonalum naan etkiren
sollu sollu nilave unthan nenchil innum irule
sollu sollu nilave unthan nenchil innum irule
Nilave neethan yarukku sonthamadi

nan valartha aasai ellam medai eruma
naalu thisai santhippu pol paathai maruma

kala nilai marumadi kathal maruma
maruvathu unmaiyile kathal aguma
en enathil pala vannangal ithu unnal vanthathe
nee illamal athu ovvondrum kanner sinthuthe
en kathal oodam karai seramal kadalil nitkuthe
Nilave neethan yarukku sonthamadi

neeril ulla meeninam than nilathil neenthuma
nilathilulla maaninam than neeril valuma
poo manasai kasakiyathu kathal pavame
aralaiye theeralaiye nenchin sogame
oru malai ingu than thavarale
athu manalai karainthathe
en manam konda perum sumai ingu
thinam uyirai urukuthe
vithi kattiya thisaiyil
vidaiyinai thedi kaalkal nadakuthe

Nilave neethan yarukku sonthamadi
Nilave neethan yarukku sonthamadi
nee vanathukka illai megathuka unnai nana ketkiren
En vanmathiye nee ethu sonalum naan etkiren
sollu sollu nilave unthan nenchil innum irule
sollu sollu nilave unthan nenchil innum irule

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here