ஒரு முறை பிறந்தேன் Orumurai Piranthen Lyrics Nenjirukkum Varai Movie Song Lyrics

0
24471
Orumurai_Piranthen_Lyrics_Nenjirukkum_Varai_Movie_Song_Lyrics

ஒரு முறை பிறந்தேன் ஒரு முறை பிறந்தேன்
உனக்கென்ன உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை சுமப்பதினாலே
மரணைத்தை தாண்டி வாழ்திருப்பேன்

என் கண்ணில் உன்னை வைத்தே
காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உன்னை மறக்க
முயன்றதிலே தோற்றேன்

நீயே என் இதயம் மடி……
நீயே என் ஜீவனடி…….

ஒரு முறை பிறந்தேன் ஒரு முறை பிறந்தேன்
உனக்கென்ன உயிரையும் நான் கொடுப்பேன்

மனதினில் உன்னை சுமப்பதினாலே
மரணைத்தை தாண்டி வாழ்திருப்பேன்

என் கண்ணில் உன்னை வைத்தே
காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உன்னை மறக்க
முயன்றதிலே தோற்றேன்

நீயே என் இதயம் மடி……
நீயே என் ஜீவனடி…….

உந்தன் நெற்றி மீதிலே
துளி வேர்வை வரலாகுமா…..
சின்னதாக நீயுந்தான்
முகம் சுளித்தால் மனம் தாங்குமா

உன் கண்ணிலே துளி நீரையும்
நீர் சிந்தவும் விடமாட்டன்
உன் நிழலையும் தரை மீதிலே
நடமாடவும் விடமாட்டன்

ஒரே உடல்
ஒரே உயிர்
ஒரே மனம் நினைக்கையில் இனிக்கிறதே

நீயே என் இதயமடி……
நீயே என் ஜீவனடி…….

காற்று வீசும் மாலையில் கடற்கரையில்
நடை போடணும்
முன்கனிதான் பாய்மரம் படகேரி
திசை மாறனும்

ஒளி வீசிடும் இரு கண்கள்தான்
வழி காட்டிடும் கலங்கரையா…..

கரை சேரவும் மனம் இல்லயே
எண்ணம் தோன்றுதல் அது பிழையா…..

நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து பூட்டிவிட்டு
சாவியை தொலைத்து விட்டேன்

நீயே என் இதயமடா……
நீயே என் ஜீவனடா…….

ஒரு முறை பிறந்தேன் ஒரு முறை பிறந்தேன்
உனக்கென்ன உயிரையும் நான் கொடுப்பேன்
மனதில் உன்னை சுமப்பதினாலே
மரணைத்தை தாண்டி வாழ்திருப்பேன்

என் கண்ணில் உன்னை வைத்தே
காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உன்னை மறக்க
முயன்றதிலே தோற்றேன்

நீயே என் இதயமடா……
நீயே என் ஜீவனடா…….

 

 

Oru murai piranthen oru murai piranthen
Unakenna uyiraiyum naan kodupen
Manathinil Unnai sumapathinale
Maranathai thaandi valnthirupen

En kannil unai vaithe
kadchikalai paarpen
Oru nimidam unai marakka
muyanrathile thotren

Neeye en ithayamadi
Neeye En jeevanadi

Oru murai piranthen oru murai piranthen
Unakenna uyiraiyum naan kodupen
Manathinil Unnai sumapathinale
Maranathai thaandi valnthirupen

En kannil unai vaithe
kadchikalai paarpen
Oru nimidam unai marakka
muyanrathile thotren

Neeye en ithayamadi
Neeye En jeevanadi

Unthan Netri Meethile
Thuli vervai varalaaguma
chinnathaga neeyunthan
mugam sulithal manam thangumaa

Un kannile thuli neeraiyum
neer sinthavum vida maden
Un Nilalaiyum tharai meethile
nadamadavum vidamaden

Ore udal ore uyir
Orey manam ninaikayil inikirathe

Neeye en ithayamadi
Neeye En jeevanadi

Katru veesum Malaiyil kadatkaraiyil
nadai podanum
Munkanithaan paimaram padakeri
thisai maranum

Oli veesidum kangal thaan
vali katidum kalangaraiya

Karai seravum manam ilaiye
Ennam thontruthal athu pilaiya

Nenchukule unnai vaithu pootivittu
Saaviyai tholaithu vitten

Neeye en ithayamada
Neeye en Jeevanada

Oru murai piranthen oru murai piranthen
Unakenna uyiraiyum naan kodupen
Manathinil Unnai sumapathinale
Maranathai thaandi valnthirupen

En kannil unai vaithe
kadchikalai paarpen
Oru nimidam unai marakka
muyanrathile thotren

Neeye en ithayamada
Neeye en Jeevanada

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here