Thanimayilae song lyrics Ivan Veramathiri movie songs Lyrics

0
881

Singer(s): Anand Araviddakshan,nivas

Lyricist: Viveka

Music by C. Sathya

 

Thanimaiyile en idhayam thudikuthe
tholaivinile en nilalum nadakuthe
ennaruke nee irunthal iravu pagal thevai illai
thanimaiyile en ithayam thudikuthe
tholaivinile en nilalum nadakuthe…

ohh van nilavum elanamai enai parthu sirikirathe
oothupathi pol enathu uyaraminge kuraikirathe
aarugalai vizhi kalangum
aaruthalai nee ilaiye
verethuvum puriyamal
ver varaiyil un kanave
ena kanave en ulagam uaraiyuthe
kankalile un kanavai niaraiyuthe

pechirumthum moochirumthum uyirai madum kanavillai
nee nadantha salakalil nadanthidave mudiya villai
elu kadal elu malai thandi unai thediduven
katrinil elam un peyarai eluthi vaithe kathirupen

en uyire en ithayam thudikuthe
uyir viduven nee pirinthal nodiyile

 

 

தனிமையிலே…. என் இதயம் துடிக்குதே …
தொலைவினிலே… என் நிழலும் நடக்குதே ..
என்னருகே நீயிருந்தால் இரவு பகல் தேவை இல்லை

ஒஹஹ வான் நிலவும் எனை பார்த்து சிரிகிறதே
ஊதுபத்தி போல் எனது உயரமிங்கே குறைகிறதே
ஆறுகளாய் விழி கலங்கும் ஆறுதலாய் நீ இல்லையே

பேச்சிருந்தும் மூச்சிருந்தும் உயிரை மட்டும் கானவில்லை
நீ நடந்த சாலைகளில் நடந்திடவே முடியவில்லை
ஏழு கடல் ஏழுமலை தாண்டி உனை தேடிடுவேன்
காற்றிலெல்லாம் உன் பெயரை எழுதிவைத்தே காத்திருப்பேன்
என்னுயிரே என் இதயம் துடிக்குதே …
உயிர் விடுவேன் நீ பிரிந்தால் நொடியிலே ……..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here