Unakaga song lyric – Bigil Movie Vijay Nayanthara

0
1311
unakaga_lyrics_Bigil_movie

உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
புடவை மடிக்கையில் உன்னைத்தா மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி
தோளில் தூங்கிடுவேன்
உனக்காக உனக்காக

உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
இசை கேட்டா நீதானோ
நிறமெல்லாம் நீதானோ
தினம் நீ தூங்கும் வர தான்
என் வாழ்க்கையே
விடிஞ்சு உன் பேச்சொலி கேட்டா தான்
எடுப்பேன் மூச்சையே
உன்னை சுமக்கிற வரமா
மேல நிழல் வந்து விழுமா
கொல்லாதே கண்ணின் ஓரமா

உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்

ஒரே மழை நம்மை அள்ளி போத்திக்கணும்
கைய்ய கூட கதவாக்கி சாத்திக்கணும்
ஒரே குளிர் ஒரே முத்தம் ஊத்திக்கணும்
உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும்
நிலா மழை மொழி அல்ல
பனி இருள் கிலி கேலி
நீயும் நானும்
திகட்ட திகட்ட ரசிக்கணும்

உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
புடவை மடிக்கையில் உன்னைத்தா மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி
தோளில் தூங்கிடுவேன்
உனக்காக உனக்காக

உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here