வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதை எல்லாம்
வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதை எல்லாம்
நானிருந்த வாடுகிறேன்
நா வறண்டு பாடுகிறேன்
வானுயர்ந்த சோலையிலே
வாழ்வான வாழ்வெனக்கு
வந்ததென்று நானிருந்தேன
பாழான நாளில் என்று பார்த்தவர்கள் கூறவில்லை
வாழ்வான வாழ்வெனக்கு
வந்ததென்று நானிருந்தேன
பாழான நாளில் என்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாக பேசியதும் சிரித்து விளையாடியதும்
தேனாக பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாக போகும் என்று யாரேனும் நினைக்கவில்லை
ஆற்றங்கரை ஓரத்திலே யாரும் அற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணல் பரப்பு வேதனையை தூண்டுதடி
பூத்திருந்த மலர் எடுத்து பூங்குழலில் சூடி வைத்து
பாத்திருந்த காலமெல்லாம் பழங்கதை ஆனதடி
வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதை எல்லாம்
நானிருந்த வாடுகிறேன்
நா வறண்டு பாடுகிறேன்
வானுயர்ந்த சோலையிலே
vaanuyarntha solaiyile
nee nadantha pathaiyellam
vaanuyarntha solaiyile
nee nadantha pathaiyellam
nanirunthu vaadukinren
naa vandu paadukinren
nanirunthu vaadukinren
naa vandu paadukiren
vaanuyarntha solaiyile
vaalvaana valvenekku
vanthethndru naan irunthen
paalana nalil endru parthavargal kuravillai
vaalvaana valvenekku
vanthethndru naan irunthen
paalana nalil endru parthavargal kuravillai
thenaga pesiyathum sirithu vilaiyadiyathum
thenaga pesiyathum sirithu vilaiyadiyathum
veenaga pogum endru yarenum ninaikkavillai
vaanuyarntha solaiyile
nee nadantha pathaiyellam
nanirunthu vaadukinren
naa vandu paadukinren
nanirunthu vaadukinren
naa vandu paadukiren
vaanuyarntha solaiyile
aatrangarai orathile yarum matta nerathile
vetrintha manal parappu vethanaiyai thoonduthadi
aatrangarai orathile yarum matta nerathile
vetrintha manal parappu vethanaiyai thoonduthadi
poothiruntha malareduthu poongulalil soodi vaithu
poothiruntha malareduthu poongulalil soodi vaithu
parthiruntha kolamellam palankathai anathedi
vaanuyarntha solaiyile
nee nadantha pathaiyellam
nanirunthu vaadukinren
naa vandu paadukinren
nanirunthu vaadukinren
naa vandu paadukiren
vaanuyarntha solaiyile