கொரோனவை பற்றி அமெரிக்கா துப்பறியும் இலாகா தை மாதமே டொனால்ட் டிரம்பை எச்சரித்தது. ஆனாலும் டொனால்ட் டிரம்ப் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை .
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க இதற்க்கு தயாராக இருப்பதாக தப்பு கணக்கு போட்டதே காரணமாகும். அமெரிக்காவின் துப்பு துறை சைனாவின் கொரோனா வைரஸை மிகவும் நூண்ணியமாக கண்காணித்து வந்தது. ஆனாலும் அவர்களால் எப்போது கொரோன வைரஸ் அமெரிக்காவை வந்தடையும் என்று முடிவெடுக்க முடியவில்லை.
அரசியல் சிஸ்டம் ரெட் சிக்னல் கொடுத்துக்கொண்டே இருந்தது. டொனால்ட் டிரம்ப் தவிர அனைத்துஅதிகாரிகளும் இதை எதிர்பார்த்தார்கள். ஆனாலும் டொனால்ட் டிரம்ப் அதை காது கொடுத்து கேட்கவில்லை என அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.